மறந்தால் அறிவை மீண்டும் படித்து பெறலாம், ஆனால் பிறப்புக்குச் சிறப்பு சேர்க்கும் ஒழுக்க நடத்தையில் கற்றவர் தவறினால் அவர் வாழ்வு கெட்டுவிடும்.
Knowledge can be regained if forgotten, but the lapse in moral conduct is irreparable. #134
மறப்பினும் ஓத்துக் கொளல்ஆகும் பார்ப்பான்
பிறப்பு ஒழுக்கம் குன்றக் கெடும்
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:134)
உடைந்த கண்ணாடி மீண்டும் ஒட்டவைத்தாலும் ஒட்டாது