யாராக இருந்தாலும் இழிந்த பிறப்பு தான்? #133

உன்னத குடும்பத்தினாராக இருந்தாலும், அவர்களின் தனிப்பட்ட அல்லது சமூகப் வாழ்வில் ஒழுக்க நடத்தை கீழ்த்தரமாக இருந்தால், அவர்களின் வாழ்க்கை இழிவானதாக கருதப்படும்.

ஒழுக்கம் உடைமை குடிமை இழுக்கம்
இழிந்த பிறப்பாய் விடும்
(அதிகாரம்:ஒழுக்கமுடைமை குறள் எண்:133)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.