“நேர்மையில்” முதலீடு செய்வோம் #112

நியாயத்தை நிலைநாட்டுபவர்களால் உருவாக்கப்படும் செல்வம் காலத்தை கடந்து நின்று, அவர்களின் எதிர்கால சந்ததியினருக்கு பயனளித்து அவர்களின் நோக்கத்தை நிறைவேற்றும். நேர்மை இல்லாதவர்கள் சேர்த்து வைத்த செல்வம் அவர்களின் வாரிசுகளுக்கு சென்றாலும் அவர் உள்நோக்கம் நிறைவேறாது. எனவே, நியாயமற்ற செயல்களால் குறுகிய கால பலன்களை பெற்றாலும், எல்லா நேரங்களிலும் “நேர்மையில்” முதலீடு செய்வது புத்திசாலித்தனம்.

The wealth generated by those who uphold fairness stands the test of time, benefiting future generations. Therefore, it is wise to invest in fairness at all times, even in the face of potential short-term benefits from unfair actions. #112, #113

செப்பம் உடையவன் ஆக்கம் சிதைவின்றி
எச்சத்திற்கு ஏமாப்பு உடைத்து
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:112)

நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே ஒழிய விடல்
(அதிகாரம்:நடுவுநிலைமை குறள் எண்:113)

நேர்மையாக சம்பாதித்தவை வாரிசுகளுக்கு முழுவதுமாக பயன்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.