நல்லது செய்து தண்டிப்போம் #314

நமக்கு தீங்கு செய்தவர்களுக்கு மனம் வருந்தி அவர்களின் செயல்களைச் சரி செய்யும் வரை அவர்களுக்கு நல்லது செய்து தண்டிப்போம்.

Punish by doing good for those who have harmed until they feel remorse and correct their actions. #314

இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.
(அதிகாரம்:இன்னா செய்யாமை குறள் எண்:314)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.