நெறிமுறை தவறிய செயல்களை செய்யமுற்படும் போது அறிவு பயத்தை தூண்டுகிறது, புத்திசாலிகள் அதை உணர்ந்து அந்த பயத்தை அங்கீகரிக்கிறார்கள்; முட்டாள்கள், சாத்தியமான விளைவுகளை பகுப்பாய்வு செய்யாமல், இந்த பய உணர்வை புறக்கணிக்கிறார்கள்.
செய்யும் காரியத்தின் விளைவுகளை எண்ணி பயப்பட வேண்டிய தருணத்தில் அறிவாளி பயப்படுவார், இந்த பயம் அவரை தவறான காரியங்களை செய்யாமல் தடுக்கும். முட்டாள்கள், சாத்தியமான விளைவுகளை பகுப்பாய்வு செய்யாமல், இந்த பய உணர்வை புறக்கணிப்பது வீரம் என நினைத்து வறான செயலில் ஈடுபட்டு பின்னாளில் துன்பப்படுவர்.
Knowledge instills fear of unethical actions, with the wiser ones feeling and recognizing it, while the insane, without analyzing the potential consequences, ignore this sense of fear. #428
அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில்
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:428)
fear of a robber