பண்பாளர்கள் எப்பொழுதும் பணிவாக நடந்து கொள்வார்கள், சிறிய மனங்கள் சுயப் புரிதல் இல்லாததால் தம்மை தாமே பாராட்டி கொள்வார்கள்.
சுயப் புரிதல் இல்லாதவர்கள் , அங்கீகாரம் தேவைப்படுபவர்கள் , பாதுகாப்பு தேடுபவர்களே தம்மை தாமே பாராட்டி கொள்வார்கள்.
When great people act humble, small minds boast in arrogance. #978
பணியுமாம் என்றும் பெருமை சிறுமை
அணியுமாம் தன்னை வியந்து
(அதிகாரம்:பெருமை குறள் எண்:978)
படம் போடும் தவளை