ஒருவரின் எண்ணங்களை அவர் சொல்லாமல் உடல் கூறு மூலமாகவும், உணர்ச்சி நுண்ணறிவை பயன்படுத்தி அறியும் திறம் எல்லா காலங்களிலும் தேவைப்படும் திறன் ஆகும்.
குறிப்பறியும் திறன் ஒட்டுமொத்த பணியிட திறன் மற்றும் நல்லிணக்கத்தை மேம்படுத்தும்.
Reading people’s non-verbal communication is a valuable skill
for any era. #701
கூறாமை நோக்கிக் குறிப்பறிவான் எஞ்ஞான்றும்
மாறாநீர் வையக்கு அணி
(அதிகாரம்:குறிப்பறிதல் குறள் எண்:701)