ஒருவரின் தோற்றத்தை மட்டும் நம்பாமல், அவரின் நடத்தை, செயல் மற்றும் செயலின் தாக்கத்தின் அடிப்படையில் மதிப்பிடவும்.
நேரான அம்பு எப்படிக் கொடியதோ அதே போல வளைந்த வீணை இசையை உண்டாக்கும். கெட்ட எண்ணங்கள் உடையவரின் தோற்றம் அழகாகவும் இருக்கலாம்.
Just as a straight arrow can be deadly and a bent flute can produce music, assess individuals based on their behaviour and the impact they create, rather than relying solely on their appearance. #279
கணைகொடிது யாழ்கோடு செவ்விதுஆங்கு அன்ன
வினைபடு பாலால் கொளல்
(அதிகாரம்:கூடாஒழுக்கம் குறள் எண்:279)
