தந்தையின் பொறுப்பு #67

தன் பிள்ளையை கல்வி கற்க செய்து அவர் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்க செய்யும் பொறுப்பு தந்தை உடையது.

A father bears the responsibility of nurturing children into “learned individuals”, enabling them to excel in their chosen fields. #67

தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:67)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.