பிள்ளையை பண்பில் சிறந்தவனாக வளர்க்கும் பொறுப்பு தாய் உடையது. தன் பிள்ளை “பண்பில் சிறந்தவர்” என்று சான்றோர்கள் (பண்பாளர்கள்) புகழ கேட்கும் போது அடையும் மகிழ்ச்சி, அந்த பிள்ளை பிறக்கும் போது அனுபவித்த மகிழ்ச்சியை மிஞ்சும்.
The joy a mother feels upon hearing that her grown-up child is acclaimed as a “paragon of character” surpasses the joy experienced during their birth. #69
ஈன்ற பொழுதிற் பெரிதுவக்கும் தன்மகனைச்
சான்றோன் எனக்கேட்ட தாய்
(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:69 )