தன் பிள்ளையை கல்வி கற்க செய்து அவர் தேர்ந்தெடுத்த துறையில் சிறந்து விளங்க செய்யும் பொறுப்பு தந்தை உடையது.
A father bears the responsibility of nurturing children into “learned individuals”, enabling them to excel in their chosen fields. #67
தந்தை மகற்குஆற்றும் நன்றி அவையத்து
முந்தி யிருப்பச் செயல்
(அதிகாரம்:மக்கட்பேறு குறள் எண்:67)
