இயற்கையின் தன்னார்வலர்கள் #1023

ஆற்றல்மிக்க “இயற்கையின் சக்திகள்” குடும்பத்தை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் முயற்சிக்கும் குடும்ப உறுப்பினருக்கு தாங்களே முன் வந்து உறுதுணையாக இருப்பார்கள்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1023)

The dynamic “forces of nature” would volunteer to support the endeavour of those who are committed to advancing their family. #1023

The universe aligns to help those who are determined to make a positive impact.

தன் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிக்கும் மாணவி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.