தெய்வம், யார் பக்கம்? #1023

தங்கள் குடும்பத்தை முன்னேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் முயற்சிக்கும் குடும்ப உறுப்பினருக்கு தெய்வங்களே (இயற்கையின் சக்திகள்) முன் வந்து உறுதுணையாக இருப்பார்கள்.

குடிசெய்வல் என்னும் ஒருவற்குத் தெய்வம்
மடிதற்றுத் தான்முந் துறும்
(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1023)

The dynamic “forces of nature” would volunteer to support the endeavour of those who are committed to advancing their family. #1023

The universe aligns to help those who are determined to make a positive impact.

தன் குடும்பத்தை முன்னேற்றுவதற்காக அர்ப்பணிப்புடன் முயற்சிக்கும் மாணவி

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.