நான் திரும்ப எவ்வளவு செய்ய? #105

கைமாறாகச் (நன்றியாக) செய்யும் உதவி முன் செய்த உதவியின் அளவை பொறுத்தது அல்ல, உதவி பெற்றவரின் மனப்பான்மை மற்றும் பண்புக்கு ஏற்ற அளவை உடையதாகும்.

Gratitude is not valued by the magnitude of assistance received; rather, it is proportionate to the “attitude and character of the person” expressing appreciation. #105

உதவி வரைத்தன்று உதவி உதவி
செயப்பட்டார் சால்பின் வரைத்து
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:105)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.