நல்ல உறவுகள் நம்மை வடிவமைக்கும் #452

மண்ணோடு சேர்ந்த தண்ணீரின் குணம் நிலத்தின் இயல்பாக மாறுவது போல ஒருவரின் அறிவுநிலை அவர்கள் பழகும் கூட்டத்தின் தன்மையாக மாறும்.

ஒருவரின் அறிவுத்திறனிலும், பண்புகளிலும் அவர்களை சுற்றி இருக்கும் கூட்டத்தின் தாக்கம் இருக்கும்.
நம்மை சுற்றியுள்ளவர்கள் நம் வாழ்வியலுக்கு ஒத்த கருத்துக்களையுடையவர்களாக வைத்துக்கொள்வது அவசியமாகிறது.

Individual traits are influenced by their “companions”, much like water absorbing the characteristics of the soil it passes through. #452

நிலத்தியல்பான் நீர்திரிந்து அற்றாகும் மாந்தர்க்கு
இனத்தியல்பது ஆகும் அறிவு
(அதிகாரம்:சிற்றினம் சேராமை குறள் எண்:452)

“You are the average of the five people you spend the most time with.” – Jim Rohn

“Tell me who you associate with, and I will tell you who you are.” – Johann Wolfgang von Goethe

“Your network is your net worth.” – Porter Gale

“Surround yourself with only people who are going to lift you higher.” – Oprah Winfrey

“If you hang out with chickens, you’re going to cluck, and if you hang out with eagles, you’re going to fly.” – Steve Maraboli

“We become like those with whom we associate.” – Unknown

“Keep away from those who try to belittle your ambitions. Small people always do that, but the really great make you feel that you, too, can become great.” – Mark Twain

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.