இவர்கள் இல்லாத குடும்பம் அழியும் #1030

சவாலான காலங்களில் உடனிருந்து போராடும் திறன் கொண்ட ‘அடுத்த தலைமுறையினர்’ இல்லாத குடும்பம் துன்பம் வந்து தாக்கும் போது அடியோடு வீழ்ந்து விடும்.

உடனிருந்து தாங்க ‘போராடும் திறன் கொண்ட’ பிள்ளைகள் இல்லாத குடும்பம், துன்பம் வந்து தாக்கும் போது அடியோடு வீழ்ந்து விடும்.

A family without capable descendants to fight on during challenging times will be brought down to its knees. #1030

இடுக்கண்கால் கொன்றிட வீழும் அடுத்தூன்றும்
நல்லாள் இலாத குடி
(அதிகாரம்:குடிசெயல்வகை குறள் எண்:1030)

இரவில் அம்மாவை வழிநடத்தி கூட்டிச்செல்லும் பிள்ளை.

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.