செய்ய முடிந்த உதவியையும் செய்யாமல், உதவி செய்யாததற்கு சாக்குப்போக்குகளைக் கண்டுபிடிப்பவர்களின், நட்பிலிருந்து படிப்படியாக விலகி இருப்பது நல்லது.
செய்வதாக சொல்லி செய்யாமல் ஏமாற்றி, குழப்பம் ஏற்படுத்தும் நண்பரின் நட்பு, தீய நட்பு.
It may be advisable to gradually distance oneself from friendships with those who find excuses for not helping, especially when the assistance is affordable for them. #818
ஒல்லுங் கருமம் உடற்று பவர்கேண்மை
சொல்லாடார் சோர விடல்
(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:818)