மிகவும் தேவைப்படும்போது செய்யப்பட்ட உதவியின் மதிப்பை அளந்து பார்க்க இயலாது.
Help rendered when it is most needed, is matchless. #102
காலத்தி னால்செய்த நன்றி சிறிதுஎனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:102)