இதை மறந்தால் நல்லது, அதை மறந்தால் கெட்டது #108

ஒருவர் செய்த உதவியை மறப்பது கண்டிக்கத்தக்கது; அவர் செய்த நன்மையல்லாததை அப்பொழுதே மறந்துவிடுவது பாராட்டத்தக்கது.

ஒருவர் நம்முக்கு செய்த தீமை செயலை அப்பொழுதே மறந்து விடவேண்டும், இல்லையென்றால் நமுக்கு செய்த தீமைக்கு பலி வாங்க நினைத்து, கோபத்தை அடக்கி வைத்து, பகையை வளர்த்து, அது பெரிய தீமையில் முடியும் என்பதனால் ‘உடன்’ மறத்தல் மிக நல்லது.

Forgiveness (followed by forgetfulness) in response to unkindness is commendable, while forgetting an act of kindness received is condemnable. #108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
அன்றே மறப்பது நன்று
(அதிகாரம்:செய்ந்நன்றியறிதல் குறள் எண்:108)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.