எந்தவொரு நல்லொழுக்கமான செயலை மீறினாலும், செய்த தப்பிலிருந்து தப்பிக்க மீட்பு உண்டு ஆனால் ஒருவர் செய்த உதவியை மறந்து, நன்றி உணர்வு இல்லாமல் இருப்பவருக்கு அந்த குற்றத்திலிருந்து மீள வழியே இல்லை.
There may be a remedy for breaching any virtuous act, but not for forgetting gratitude. #110
எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம் உய்வில்லை
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
(அதிகாரம்:செய்ந்நன்றி அறிதல் குறள் எண்: 110 )
உய்வு = வாழ்வு / தப்பி பிழைக்க / மீட்பு / தீர்வு / பரிகாரம் / மீட்சி / விமோசனம் / பிராயச்சித்தம்