ஊரணியும், பழ மரமும், வள்ளலின் செல்வமும் #215

உலக உயிர்களின் நலம் விரும்பும் வள்ளலிடம் உள்ள செல்வம் தனிநபர்கள் மற்றும் சமூகங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த பயன்படும்.

ஒரு பொது குளம் அல்லது செழித்து வளர்ந்த பழம் மரம் எல்லோரும் அணுகி பயன் பெறக்கூடிய ஒரு பகிர்வப்பட்ட வளமாகும் (shared resource), இது மொத்த சமுதாயத்திற்கு நன்மை தரும். அதுபோலவே ஓர் சமுதாய அக்கறை உள்ள வள்ளலிடம் இருக்கும் செல்வம் தனிநபர்கள் மற்றும் சமூகங்களை வளர்க்கவும், பராமரிக்கவும், அவை செழித்து ஓங்கி வளர உதவும்.

The wealth of philanthropists reflects a communal pond or a flourishing tree with ripe fruits, extending its accessibility to those less fortunate. #215 #216

ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:215)

பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யான்கண் படின்
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:216)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.