சமுதாயத்திற்கு நன்மை செய்வதை தங்கள் கடமையாக ஏற்றுக்கொள்ளும் மனிதாபிமானிகள், மழையை போலவே எந்த பதில் உதவியும் எதிர்பார்க்காமல் உதவி செய்கிறார்கள்.
ஒப்புரவு என்பது தானாக முன் வந்து செய்வதும் (voluntary), செய்யாமல் செய்வதும் (not returning), பதில் உதவி எதிர்பாராமல் (without reciprocation) செய்யும் உதவியாகும்.
Humanitarians, who embrace benefiting society as their duty, resemble rain – providing assistance without anticipating any reciprocation. #211
கைம்மாறு வேண்டாக் கடப்பாடு மாரிமாட்டு
என்ஆற்றும் கொல்லோ வுலகு. )
(அதிகாரம்:ஒப்புரவறிதல் குறள் எண்:211)