இந்த ஒரு திறன் இருந்தால் போதும், வாழ்க்கை நம் வசமாக #121-1

சுயக்கட்டுப்பாடு, இந்த ஒற்றைத் திறன், உலக வாழ்க்கையில் நாம் சந்திக்கும் வாய்ப்புகளுக்கும் (choices), சாத்திய கூறுகளுக்கும் (possibilities) நடுவே திறம்பட நம்மை வழி நடத்தி, மாமனிதராக, சமுதாயத்தில் நமது செயல்களின் தாக்கத்தையும் (impact) மற்றும் புகழையும் (reputation) நீண்டு நிலைக்க செய்கிறது.

உடனடியாகவும், சிறுது நேரமே நீடிக்கும் திருப்திகான (instant gratification)செயல்களை செய்யாமல், மனதில் (ஐந்து பொறிகள் வாயிலாக) எழும் எண்ணங்களையும், கவனத்தையும் நம் குறிக்கோள்களை நோக்கி செலுத்துவதே சுய-கட்டுப்பாடு ஆகும்.

Self-restraint, this singular skill, positions one at the helm and enables effective navigation through the vast array of possibilities offered in the world. #121-1

அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை
ஆரிருள் உய்த்து விடும்
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:121)

அமரர்: people with long standing reputation, whose legacy or impact go across generations

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.