சுய-ஊக்கத்துடன் செயல்படுவதே கெத்து #971

‘சுய-ஊக்கத்துடன்’ செயல்படுவதே கெத்து, அந்த ஊக்கம் இல்லாமலேயே வாழ்வது கேவலமே.

இலக்குகளை அடைய தன்னுள் பெருகும் ‘சுய-ஊக்கத்துடன்’ செயல்படுவதே ஒருவருக்கு மதிப்பும், பெருமையும் பெற்று தரும். அந்த ஊக்கம் இல்லாமலேயே செயல்படுவது இழிவை பெற்று தரும்.

Being self-driven towards one’s goals earns self-respect and honor. Individuals even thinking of living without this internal drive bring disgrace upon themselves. #971

ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதுஇறந்து வாழ்தும் எனல்
(அதிகாரம்:பெருமை குறள் எண்:971)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.