வள்ளுவரின் காப்பீடு திட்டம் – 126

ஐந்து பொறிகளையும் அறத்திற்கு மாறான தீமை வரும்போது அடக்கியாளும் ‘மன உறுதி‘, காலமெல்லாம் வாழ்க்கைக்குக் பாதுகாப்பை அமையும்.

ஒரு ஆமை, தனுக்கு நேர இருக்கும் ஆபத்திற்கு பதிலளிக்கும் வகையில் தனது ஐந்து உறுப்புகளையும் அதன் ஓட்டுக்குள் இழுத்து கொள்கிறது, அதேபோல் சாதகமற்ற சூழ்நிலைகளின் போது, ஐந்து புலன்களையும் (sensory organs) (கண், காது, மூக்கு, வாய், தோல்) கட்டுப்படுத்தினால் நிறைவான வாழ்க்கைக்கு வழி வகுக்கும்.

A turtle withdraws its five organs into its shell in response to danger, in the same way the act of restraining the five senses during unfavorable situations can pave the way for a more balanced and fulfilling life overall for an individual. #126

Thiruvalluvar’s life insurance plan – a way to manage your risks in your lifetime is by practicing self-control.

ஒருமையுள் ஆமைபோல் ஐந்தடக்கல் ஆற்றின்
எழுமையும் ஏமாப்பு உடைத்து
(அதிகாரம்:அடக்கமுடைமை குறள் எண்:126)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.