தன் சொந்த உழைப்பால் கிடைக்கும் பலன் எதுவாயினும், எப்படிப்பட்டதாயினும் மிகுந்த மகிழ்ச்சியை தரும்.
தண்ணீர் அதிகமாக இருக்கும் கஞ்சியே என்றாலும், தன்னுடைய சொந்த உழைப்பினால் சம்பாதித்த பணத்தினால் வாங்கி, உண்பதைக் காட்டிலும் மேலான மகிழ்ச்சி இல்லை.
Even a simple dish like congee becomes a delight for the palate when prepared through one’s own efforts, adding a sense of personal involvement. #1065
தெண்ணீர் அடுபுற்கை ஆயினும் தாள்தந்தது
உண்ணலின் ஊங்குஇனியது இல்
(அதிகாரம்:இரவச்சம் குறள் எண்:1065)