பணத்தின் மகிமை #752

பணம் இல்லாதவரை எல்லாரும் அவமதிப்பார்கள் ; பணம் வைத்திருப்பவரை எல்லாரும் மதிப்புடன் நடத்துவார்கள்.

பணக்காரர்கள் உலகில் எங்கு சென்றாலும் அவர்களின் செல்வம் அவர்களுக்கு மதிப்பை பெற்று தரும். செல்வத்தை வெற்றி, புத்திசாலித்தனம் மற்றும் திறன் ஆகியவற்றுடன் தொடர்புபடுத்துகிறார்கள், அதே சமயம் ஏழைகள் பெரும்பாலும் ஏளனத்தை எதிர்கொள்கின்றனர், ஏனெனில் வறுமை பலநேரங்களில் தனி மனித தோல்வியாகவும், , முயற்சி இல்லாதமையாகவும் பார்க்கப்படுகிறது.

People respect the wealthy, associating wealth with success, intelligence, and capability, while the poor often face ridicule, as poverty is sometimes unfairly linked to personal failures or perceived lack of effort. #752

இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை
எல்லாரும் செய்வர் சிறப்பு
(அதிகாரம்:பொருள்செயல்வகை குறள் எண்:752)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.