வயிறு காலியான பிறகு சாப்பிடவும் # 942

முன்னாடி சாப்பிட்டது செரிமானமானதை உணர்ந்து அடுத்த வேளை உணவை சாப்பிட்டால் மருந்தை தேட வேண்டிய தேவை இருக்காது.

A mindful “pause” between meals, allowing ample time for digestion, can often serve as a natural remedy, eliminating the need for medicinal interventions. #942

மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது
அற்றது போற்றி உணின்
(அதிகாரம்:மருந்து குறள் எண்:942)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.