அளவுக்கு குறைவாக உண்பவனிடத்து இன்பம் நிலைத்திருக்கும், அளவுக்கு அதிகமாக உண்பவனிடம் துன்பம் நிலைத்திருக்கும்.
உட்கொள்ளலைக் (கலோரி அளவை) குறைப்பது ஆயுட்காலத்தை நீட்டிக்கும் மற்றும் வயது தொடர்பான நோய்களின் தொடக்கத்தைத் தாமதப்படுத்தும். கவனத்துடன் சாப்பிடுவது சிறந்த உடல் மற்றும் மன ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கும்.
உண்ணும் அளவை குறைத்து, நோயை தவிர்.
Happiness lingers with those who consume a substantial amount of food, while disease lingers with those who indulge excessively. #946
இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
கழிபேர் இரையான்கண் நோய்
(அதிகாரம்:மருந்து குறள் எண்:946)
பேச்சு வழக்கு: ஒருநாளில் ஒரு பொழுது உண்பான் யோகி, இருபொழுது உண்பான் போகி, முப்பொழுது உண்பான் ரோகி. நாற்பொழுது உண்பான் துரோகி.