தாயும் தன் பிள்ளையை வெறுப்பார் #923

தன் பிள்ளை என்ன குற்றம் செய்தாலும் பொறுத்துக்கொள்ளக்கூடிய தாயும், போதைப் பொருளுக்கு அடிமையான தனது பிள்ளையை வெறுப்பார், மிகவும் வேதனை அடைவார். தாயே வெறுப்பார் என்றால், பண்பாளர்கள் நிறைந்த சமுதாயம் அருவெறுப்புடன் ஒதுக்கும். #923.

One of the most heart-wrenching experiences for a mother in life is witnessing her own child struggle with drug addiction. #923

ஈன்றாள் முகத்தேயும் இன்னாதால் என்மற்றுச்
சான்றோர் முகத்துக் களி
(அதிகாரம்:கள்ளுண்ணாமை குறள் எண்:923)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.