சொல்றது ஒன்னு, செய்யறது ஒன்னு #819

சொல்றது ஒன்னு, செய்யறது ஒண்ணா இருப்பவர்களை நம்ப முடியாது, அவர்களின் உறவு நம்மை சுற்றி
நம்பிக்கை, மரியாதை மற்றும் பாதுகாப்பு இல்லாத ஒரு நச்சு சூழலை உருவாக்கலாம். அவர்களின் நட்பை தவிர்ப்பது புத்திசாலித்தனம்.

Associating with individuals whose words and actions contradict can bring harm even within one’s dreams. #819

கனவினும் இன்னாது மன்னோ வினைவேறு
சொல்வேறு பட்டார் தொடர்பு
(அதிகாரம்:தீ நட்பு குறள் எண்:819)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.