பணத்தின் நிலையற்ற தன்மை உணர்ந்து, பணத்தை புத்திசாலித்தனமான பயன் படுத்தி, வாழ்க்கையில் உண்மையிலேயே முக்கியமானவற்றை மதித்து; பணிவு, தாராள மனப்பான்மை மற்றும் நீண்ட கால கண்ணோட்டத்துடன் செல்வத்தை அணுகவும்.
ஒரு நிகழ்ச்சிக்கான பார்வையாளர்களைப் போலவே பணம், காலப்போக்கில் படிப்படியாகக் குவிந்து, நிகழ்ச்சியின் முடிவில் பார்வையாளர்கள் சிதறுவதைப் போலவே, திடீரென்று பணம் போகும் (செலவாகவோ, இழப்பாகவோ).
Money, like an audience for a show, can accumulate gradually over time and be spent or lost suddenly, similar to the dispersal of the audience at the end of the show. #332
கூத்தாட்டு அவைக்குழாத்து அற்றே பெருஞ்செல்வம்
போக்கும் அதுவிளிந் தற்று
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:332)