ஒரு இலக்கைத் தொடரும் (தவம்) போது சிரமங்களையும், தடைகளையும் எதிர்கொள்ளும் அனுபவம் அபிரிதமான தனிமனித வளர்ச்சி, மேம்பட்ட திறன்கள் மற்றும் வலுவான தனி தன்மைக்கு வழிவகுக்கும்.
சுட்டால் பொன் மிளிரும்; எதிர்கொள்ளும் சவால்களால் தவம் சிறக்கும்.
Unlock rapid competence growth by practicing thavam. #267
Challenges are not just barriers but are opportunities for growth. Challenges shape the individual, preparing them for future successes and instilling a deeper understanding of what it takes to achieve their goals. They test and build your resilience and determination, ultimately making you stronger and more capable of achieving your mission.
சுடச்சுடரும் பொன்போல் ஒளிவிடும் துன்பம்
சுடச்சுட நோற்கிற் பவர்க்கு
(அதிகாரம்:தவம் குறள் எண்:267)