ஒவ்வொரு விடியலும் நம் இந்த உலகில் வாழும் நாட்களை குறைத்துக்கொண்டு வருகிறது, நேரத்தின் மதிப்பை உணர்ந்து, அர்த்தமுள்ள தேர்வுக்களை செய்து (choose), நமக்கு முக்கிமானவற்றை முதன்மை படுத்தி (prioritize) இன்னும் முழுமையாக வாழவும்.
உடலுக்கும் ஆன்மாவிற்க்கும் இடையிலான தொடர்பு நேரத்தால் பிணைக்கப்பட்டுள்ளது, ‘நாள்’ ஒவ்வுவொன்றும் ஒரு நுட்பமான கத்தி போல செயல்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஆன்மாவை உடலிலிருந்து பிரிக்கிறது.
The connection between body and spirit is bound by time, with each day acting like a subtle blade, gradually separating the spirit from the body. #334
நாள்என ஒன்றுபோல் காட்டி உயிர்ஈரும்
வாளது உணர்வார்ப் பெறின்
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:334)