நமது வாழ்வும் கணிக்க முடியாதது, நிலையற்றது என்பதை உணர்ந்து, வாழும் நேரத்தின் முக்கியத்துவத்தை அறிந்து, கிடைத்த தருணங்களை முழுமையாக பயன்படுத்தி, உயர்ந்த நோக்கத்துடன் வாழ்வார் அறிவுடையவர்.
கூடு தனியே கிடக்கப் அதிலிருந்து பறவை பறந்து செல்வது போல தான், நமது உடம்பிற்கும் நமது உயிர்க்கும் உள்ள உறவு.
Nothing lasts forever – the relationship between the body and spirit is similar to that of an eggshell and a baby bird, preparing every day for the move-out. #338
குடம்பை தனித்துஒழியப் புள்பறந் தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு
(அதிகாரம்:நிலையாமை குறள் எண்:338)