செயலை செய்பவரின் மனவுறுதியே, அந்த செயல் வெற்றிகரமாக முடியுமா?, முடியாதா? என்பதை தீர்மானம் செய்யும்.
உள்ளுறுதி காண்பது தான் பூமியிலே உன் உயரம்.
The likelihood of completing a task is directly connected to the “mental strength of the performer”; the rest are mere details. #661
வினைத்திட்பம் என்பது ஒருவன் மனத்திட்பம்
மற்றவை எல்லாம் பிற
(அதிகாரம்:வினைத்திட்பம் குறள் எண்:661)
