சில சமயங்களில் நண்பருக்கு உதவும் செயலை விட, நம்மை விட்டு விலகி இருப்பவரை நம் பக்கம் இழுக்கும் செயல் முன்னுரிமை பெரும். ஆம், செயலின் தாக்கத்தை பொருத்து சில செயல்கள் விரைந்து செய்யப்படும்.
At times, getting the non-aligned on the same page can take precedence over helping a friend. #679
நட்டார்க்கு நல்ல செயலின் விரைந்ததே
ஒட்டாரை ஒட்டிக் கொளல்
(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:679)
Prioritizing tasks based on their impact, like turning a foe into a friend, can lead to much bigger and better results than focusing on smaller, less impactful tasks first.