சிலசமயங்களில் நமுக்கு ஏற்படும் பாதிப்புகளை எண்ணி, எதிராளியிடம் பணிந்து செல்வதும் சிறந்த உத்தியே.
சக்திவாய்ந்த எதிரியிடம் இணக்கமான நிலைப்பாட்டை ஏற்றுக்கொள்வது, (குறிப்பாக அன்புக்குரியவர்களை பாதுகாக்கும் போது) சூழ்நிலைகளை மிகவும் திறம்பட வழி நடத்துவதற்கான ஒரு மூலோபாய (strategic) மற்றும் நடைமுறை (practical) அணுகுமுறையாக இருக்கலாம்.
பொதுநல நோக்குடன் பலம் குறைந்தவர் தம் பலம் அறிந்து, பலசாலியிடம் பணிந்து செல்வார்.
Adopting a compliant stance when dealing with powerful individuals can be a strategic and pragmatic approach to navigate situations more effectively especially when it comes to protect the loved ones. #680
“Bowing down” to a stronger opponent isn’t about losing—it’s about being smart and protecting what matters most.
உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின்
கொள்வர் பெரியார்ப் பணிந்து
(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:680)