சாதனையாளர்கள், தங்கள் புலன்களின் விருப்பங்கள் மற்றும் கற்பனைகளின் படி மனதை செல்லவிடாமல் கட்டுப்படுத்தி தங்கள் குறிக்கோளை நோக்கி “மனதை செலுத்தி” அரிதான வேலைகளைச் செய்வர். சாதாரணமானவர்கள் அரிதான வேலைகளைச் செய்ய முயற்சிப்பதில்லை.
செய்வதற்கு அரிதான செயல்களைச் செய்பவர்கள் சாதனையாளர்கள்; அரிதான செயல்களைச் செய்ய இயலாதோர் சாதாரணமானவர்கள்.
Great ones do extraordinary works by “directing mind” towards their purpose and not going by the whims and fancies of their own senses. Normal ones don’t attempt to do extraordinary works. #26
செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்
செயற்கரிய செய்கலா தார்
(அதிகாரம்:நீத்தார் பெருமை குறள் எண்:26)