யார் உயர்ந்த குடி? #951

நேர்மையும், கெட்ட செயல் செய்ய பயப்படும் அவமான உணர்வும், இவ்விரண்டு மனித பண்புகளும் ஒருசேர கொண்டவர்களே உயர்ந்த குடியினராக கருதப்படுவர்.

The extra-ordinary are those who, as part of their upbringing, possess a strong sense of fairness and are averse to shame. #951

இல்பிறந்தார் கண்அல்லது இல்லை இயல்பாகச்
செப்பமும் நாணும் ஒருங்கு
(அதிகாரம்:குடிமை குறள் எண்:951)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.