வேண்டாம் என்று சொல்ல, மனதில் உறுதி வேண்டும் #173

நிலையான இன்பத்தில் நம்பிக்கை கொண்டு, ஒரு சிலருக்கே உடனடி மனநிறைவு தரும் சிற்றின்பம் விரும்பி அறமில்லாத செயலை தவிர்க்கும் மன உறுதி இருக்கும்.

உடனடியாக கிடைத்து , சிறிது நேரமே நீடிக்கும் இன்பத்திற்காக தவறான (திருட்டு போன்ற) செயல்களை , மனக்கட்டுப்பாடும், மனவலிமையும் உள்ள அறவோர் செய்யமாட்டார்கள்.

People with strong willpower and good values can resist the temptation to take easy but wrong actions when faced with tough choices, choosing to act with integrity for long-term success instead. #173

சிற்றின்பம் வெஃகி அறன்அல்ல செய்யாரே
மற்றின்பம் வேண்டு பவர்
(அதிகாரம்:வெஃகாமை குறள் எண்:0173)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.