உள்ளத்தில் அன்பு உள்ளவரே இனிமை நிறைந்த வாழ்வு பெறுவர்.
வாழ்க்கையில் தீர்மானங்கள் எடுக்கும் தருணங்களில் “அன்பிற்கு” முக்கியத்துவம் கொடுத்து, முடிவுகள் எடுத்திருப்பவர்களே , நிறைவான வாழ்க்கை வாழ்ந்திருப்பார்கள்.
Those who have led an accomplished life are the ones who have placed kindness on a pedestal. #75
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
(அதிகாரம்:அன்புடைமை குறள் எண்:75)