புறணி பேசும் பழக்கத்திலிருந்து இருந்து தப்புவது எப்படி #190

நாம் செய்த தவறுகளை நாம் உணர்ந்தாலே, அடுத்தவரை தவறுகளை பற்றி நாம் புறம் பேசுவதை நிறுத்திவிடுவோம்.

அடுத்தவரை பற்றி தவறாக பேசுவதற்கு முன் நம்முடைய தவறுகளை பற்றி யோசித்து அதை பிறர் புறம் பேசுவதை உணர்ந்தால், நாம் அடுத்தவரை பற்றி புறம் பேசுவதை நிறுத்தி விடுவோம்.

The cycle of gossiping can be discouraged if individuals reflect on their own shortcomings before speaking negatively about others in their absence. #190

ஏதிலார் குற்றம்போல் தம்குற்றம் காண்கிற்பின்
தீதுண்டோ மன்னும் உயிர்க்கு
(அதிகாரம்:புறங்கூறாமை குறள் எண்:190)

Put Yourself in Others’ Shoes: Think about how you would feel if someone were gossiping about you. Developing empathy for others can help curb the desire to speak negatively about them.

self-reflection and personal growth.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.