தனக்குப் ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து, அந்த வேலையை செய்து முடிக்க தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து, அதிக கவனத்துடன் முயற்சி செய்பவர்களுக்கு முடியாதது ஒன்றும் இல்லை.
தங்கள் ஏற்ற வேலையை தேர்ந்தெடுத்து (தமது திறன்களைப் புரிந்துகொண்டு, வேலையின் நோக்கத்தைப் புரிந்துகொண்டு), அந்த வேலையை செய்து முடிக்க தெரிந்து கொள்ள வேண்டியதை தெரிந்து, தமது எண்ணங்கள்->வார்த்தைகள்->செயல்களைச் சீரமைத்து முழு கவனத்தையும் செலுத்துபவர்களுக்கு எல்லா முயற்சிகளும் வெற்றியாகும்.
All initiatives are possible for those who understand their capabilities, grasp the scope of work, and give their full attention by aligning thoughts, words, and actions. #472
ஒல்வது அறிவது அறிந்ததன் கண்தங்கிச்
செல்வார்க்குச் செல்லாதது இல்.
(அதிகாரம்:வலியறிதல் குறள் எண்:472)