வெற்றியை விட தோல்வி பாராட்டப்படும் #772

எளிதாக அடையக்கூடிய இலக்குகளை அடைந்து வெற்றி பெறுவதை விட, மிக பெரிய சவால்களுடைய இலக்குகளை முயற்சி செய்து தோல்வி அடைவது பாராட்டுக்குரியது.

காட்டில் முயலைக் குறி தவறாமல் எய்தலை, காட்டிலும் யானையை எறிந்து தவறியது பெருமை.

Pursue ambitious endeavors and embrace the prospect of failure in the pursuit of greater achievements, rather than settling for easily attainable goals. #772

கான முயல்எய்த அம்பினில் யானை
பிழைத்தவேல் ஏந்தல் இனிது
(அதிகாரம்:படைச்செருக்கு குறள் எண்:772)

The image illustrates a climber ascending a challenging peak, capturing the essence of striving for higher goals despite obstacles.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.