எண்ணம் போல் வாழ்க்கை #34

 மனதில் கெட்ட எண்ணங்கள் தோன்றாமல் பார்த்துக்கொள்வதே அறம் ஆகும்.

நேர்மறை எண்ணங்களை வளர்த்துக்கொள்வது எல்லா நன்மைகளின் பிறப்பிடமாகவும், ஒருவரின் நடத்தையின் மூலக்கல்லாகவும் அமைகிறது.

Getting rid of negative thoughts serves as the origin of all goodness and forms the cornerstone of one’s conduct. #34

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்துஅறன்
ஆகுல நீர பிற
(அதிகாரம்:அறன் வலியுறுத்தல் குறள் எண்:34)

விழிப்புணர்வு, மன ஒருமைப்பாடு, தெளிவான நோக்கம், அடிப்படைக் கொள்கைகளில் பிடிப்பு, ஆதரவான சூழல், உணர்ச்சி மேலாண்மை மற்றும் நிலையான சுயபரிசோதனை ஆகியவற்றுடன், தீங்கு விளைவிக்கும் எண்ணங்களைக் குறைக்க முடியும்.

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.