நம் சாவைக்கூட சந்திக்க விரும்பலாம், ஆனால் வறியவர் ஒருவர், அவரின் துன்பத்தை போக்க கையேந்தும் போது, துன்பத்தை விரட்ட இயலாமல் நிற்கும் நிலை நம் யாருக்கும் வர வேண்டாம்.
Not being able to afford and alleviate the suffering of those who seek is the most challenging phase an individual could face in their lifetime. #230
சாதலின் இன்னாதது இல்லை இனிததூஉம்
ஈதல் இயையாக் கடை
(அதிகாரம்:ஈகை குறள் எண்:230)