எல்லோரும் பெருமை பட வேண்டியவர்களா? #975

செய்வதற்கு அரிதான செயல்களை நேர்மை வழியிலே செய்பவர்களே பெருமைக்குரியவர்கள், மகத்தானவர்கள்.

செய்வதற்கு அரிதான செயல்களை நேர்மை வழியிலே செய்பவர்களே மகத்துவமானவர்கள்.

Greatness belongs to those whose remarkable deeds are guided by integrity.

பெருமை யுடையவர் ஆற்றுவார் ஆற்றின்
அருமை யுடைய செயல்

(அதிகாரம்: பெருமை குறள் எண்:975)

Leave a Reply

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.