இந்த வார்த்தையை விட வேறு உகந்த வார்த்தை வேறு இல்லை என்ற பின்னரே அந்த வார்த்தையை பேச பயன்படுத்த வேண்டும்.
வார்த்தைகளுக்கு உறவை தூண்ட, இணைக்க, பிளவுபடுத்த, கெடுக்கக்கூடிய சக்தி உள்ளதால், வார்த்தையை மிகவும் கவனமாக தேர்ந்தெடுத்து பேசவேண்டும்.
Speak a word only after confirming that it cannot be replaced by another. #645
carve every word before you let it fall – Oliver Wendell Holmes Sr.
சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து
(அதிகாரம்:சொல்வன்மை குறள் எண்:645)