எந்த தகவல் ஆனாலும், யார் சொன்னாலும், கேள்வி கேள் #423

எந்த ஒரு பொருளை பற்றி யார் சொல்லிக்கேட்டாலும், அப்பொருளின் உண்மைத் தன்மையைக் காண்பதே புத்திசாலித்தனம்.

எப்படி உண்மை தன்மையை காண்பது?

நமுக்கு கிடைக்கும் தகவல்களை முக மதிப்பில் ஏற்றுக்கொண்டு தீர்மானிப்பதை விட, ஊகங்களை (assumptions) கேள்விக்குட்படுத்துவது, சார்புகளை (bias) அடையாளம் காண்பது, ஆதாரங்களை (information source) ஆராய்வது மற்றும் பல முன்னோக்குகளைக் (perspectives) கருத்தில் கொண்டு, தர்க்க (reasoned) அறிவு (intelligence) மூலம் உண்மை தன்மையை தெரிந்து கொண்டு முடிவு எடுக்கலாம். இதுவே திறனாய்வு சிந்தனை (critical thinking) எனப்படும்.

Whatever it is, whomever says it, to seek the truth behind it is the essence of intelligence. #423

The act of seeking the truth behind statements, regardless of who says them, is called critical thinking. Critical thinking involves analyzing, evaluating, and interpreting information in a disciplined and objective manner to determine its validity and accuracy. It requires questioning assumptions, identifying biases, examining evidence, and considering multiple perspectives to arrive at well-founded conclusions rather than accepting information at face value.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு.
(அதிகாரம்:அறிவுடைமை குறள் எண்:423)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Proudly powered by WordPress | Theme: Hike Blog by Crimson Themes.